Aram

Young Artist Encouragement Scheme

இளம் கலைஞர் ஊக்குவிப்புத் திட்டம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

இளம் கலைஞர் ஊக்குவிப்புத் திட்டம்: வளரும் இளம் நாட்டுப்புறக் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஆயிரம் இளம் கலைஞர்களுக்கு ஆண்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படும்.

Manifesto Summary (English)

The TVK will implement a 'Young Artist Encouragement Scheme' to support growing young folk artists, providing an annual financial assistance of 25,000 rupees to 1,000 artists.