Aram

Welfare for Women Police Personnel

பெண் காவலர் நலன்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

பெண் காவலர்கள் பந்தோபஸ்து பணிகளில் ஈடுபடுத்தப்படுவது நிறுத்தப்படும். அவர்கள் முன்னணிக் காவலர்களாக பணியமர்த்தப்படுவது உறுதி செய்யப்படும்.

Manifesto Summary (English)

Women police personnel will no longer be assigned to bandobust (security/crowd control) duties. Instead, they will be appointed to frontline police roles.