Aram

Waiver of TAHDCO Loans for Adi Dravidar People

தாட்கோ கடன் தள்ளுபடி

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் ஆதிதிராவிடர் மக்கள் வாங்கியுள்ள கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்.

Manifesto Summary (English)

All loans taken by Adi Dravidar people from the Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation (TAHDCO) will be completely waived.