Porul

Vetri Vivasaayi Urimai Thogai (Successful Farmer Entitlement Amount)

வெற்றி விவசாயி உரிமைத் தொகை

வாக்குறுதி விவரம் (Tamil Description)

சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள ஒவ்வொரு விவசாயியின் குடும்பத்திற்கும் விதைப்புக் கால நிதியுதவியாக ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் இரண்டு தவணைகளில் (ஜூலை - ஆகஸ்ட் பருவம், ஜனவரி-பிப்ரவரி பருவம்) வழங்கப்படும். விதைப்புக்கான செலவுகளை சமாளிப்பதற்கு இந்த நிதி உதவியாக இருக்கும்.

Manifesto Summary (English)

Each farmer family owning agricultural land will receive an annual financial assistance of Rs. 15,000 in two installments to cover sowing expenses.