Vetri Tamil Nadu Platform
வெற்றித் தமிழ்நாடு தளம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
'வெற்றித் தமிழ்நாடு தளம்' மூலம் மக்கள் அனைவரும் அரசுக்கு தங்கள் ஐயப்பாடுகளை சொல்வது, அரசுத் திட்டங்கள் மீதான ஏற்பு அல்லது மறுப்பைத் தெரிவிப்பது, அரசு சேவைகளை அவ்வப்போது மதிப்பீடுவது ஆகியவற்றை மேற்கொள்ள முடியும்.
Manifesto Summary (English)
The 'Vetri Tamil Nadu Platform' will enable citizens to voice their doubts to the government, express acceptance or rejection of government schemes, and periodically evaluate government services.