Value Addition Centers for Turmeric, Mango, and Copra
மஞ்சள், மாம்பழம், கொப்பரைத் தேங்காய் மதிப்புக்கூட்டல் மையங்கள்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்யும் ஈரோடு மஞ்சள், கிருஷ்ணகிரி மாம்பழம், கொங்கு மண்டலத்தில் உற்பத்தியாகும் கொப்பரைத் தேங்காய்களுக்கு அதிக விலை கிடைக்கும் வகையில் அவை மதிப்புக்கூட்டப்படும். ஈரோட்டில் மஞ்சள் பிரித்தெடுப்புப் பூங்கா அமைக்கப்பட்டு, அதன்மூலம் சாதாரண மஞ்சளில் இருந்து மருந்துப் பொருட்களுக்குப் பயன்படும் அதிக தரம் வாய்ந்த மஞ்சள் பிரிக்கப்படும். இதனால், விவசாயிகள் ஒரே விலையில் அனைத்து மஞ்சளையும் விற்பனை செய்யாமல்,
Manifesto Summary (English)
Value-addition centers will be established for Erode turmeric, Krishnagiri mangoes, and Kongu region copra to ensure farmers receive higher prices. Specifically, a turmeric extraction park will be set up in Erode to separate high-quality turmeric for medicinal products from regular turmeric, enabling farmers to sell different grades at varying prices.