Vallam-Vadagal Aerospace Park Upgrade
வல்லம் - வடகல் Aerospace Park மேம்பாடு
வாக்குறுதி விவரம் (Tamil Description)
வல்லம் - வடகல் Aerospace Park மேம்பாடு - ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வல்லம்-வடகல்லில் உள்ள Aerospace Park தரம் உயர்த்தப்பட்டு, விண்வெளித்துறைக்குத் தேவையான உதிரிபாகங்கள் மற்றும் செயற்கைக் கோள் உதிரிபாகங்கள் தயாரிக்கும் மையமாக மாற்றப்படும்.
Manifesto Summary (English)
Upgrade the Aerospace Park in Vallam-Vadagal, Sriperumbudur, to become a manufacturing hub for aerospace components and satellite parts.