Uzhavar Thozhar Thittam (Farmer Friend Scheme)
உழவர் தோழர் திட்டம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு, உழவர் உரிமை அட்டை வழங்கப்படும் முறை அறிமுகப்படுத்தப்படும். இந்த உரிமை அட்டை வைத்திருக்கும் உழவர்களுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
Manifesto Summary (English)
A 'Farmer Entitlement Card' will be introduced for tenant farmers and agricultural laborers, providing them with an annual financial assistance of Rs. 10,000 directly into their bank accounts.