Uzhavan Artificial Intelligence Scheme
உழவன் செயற்கை நுண்ணறிவுத் திட்டம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
ஒவ்வொரு விவசாயிக்கும் அவருடைய நிலத்தின் தன்மை, அதில் உள்ள பூச்சிக் கொல்லி பாதிப்பு, சத்து குறைபாடு, எந்த நாளில் விதைப்பது, அறுவடை செய்வது உள்ளிட்ட தகவல்களை அவருக்கு வழங்க அவர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி செய்து கொடுக்கப்படும். இதன்மூலம் அவர்களுடைய ஸ்மார்ட் போன்கள் மூலமே அவர்களின் நிலத்தைப் பற்றி முழுமையாக ஒவ்வொரு விவசாயியும் அறிந்து கொள்ள முடியும். விவசாயக் குழுக்களுக்கு பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்க மானிய விலையில் ட்ரோன்கள் வழங்கப்படும்.
Manifesto Summary (English)
An "Uzhavan Artificial Intelligence Scheme" will provide farmers with AI-powered information on their smartphone regarding soil conditions, pest infestations, nutrient deficiencies, and optimal sowing/harvesting times. Additionally, drones for pesticide spraying will be provided at subsidized rates to farmer groups.