Inbam

Upgrading Rural Markets

கிராம சந்தைகள்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

ஒவ்வொரு கிராமங்களிலும் நிரந்தர மற்றும் வாரச் சந்தைகள் நல்ல கட்டமைப்புடன் மேம்படுத்தப்படும். எடை இயந்திரம், விலை காட்டும் அறிவிப்புகள், பலவகைப் பொருட்களைச் சேமிக்கத் தரமான சேமிப்பகங்கள், நகரங்களின் மொத்த வியாபாரிகளுடன் நேரடி இணைப்பு வசதி, அரசு டிஜிட்டல் விற்பனை தளங்களுடன் இணைந்த சேவை ஆகியவற்றுடன் சந்தைகள் செயல்படும்.

Manifesto Summary (English)

Permanent and weekly markets in every village will be upgraded with robust infrastructure, including weighing machines, price display boards, quality storage facilities for various goods, direct connectivity with wholesale traders in cities, and integration with government digital sales platforms.