Porul

Upgrade Salem, Namakkal Bus Body Building Workshops for EV Production

சேலம், நாமக்கல் EV Bus பாடி கட்டும் ஒர்க் ஷாப்கள்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

சேலம், நாமக்கல்லில் தற்போது அதிகளவில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பஸ், லாரிகளுக்கு பாடி கட்டும் ஒர்க் ஷாப்கள் உள்ளன. அவற்றை EV வாகனங்களுக்கான பாடிகட்டும் ஒர்க் ஷாப்களாக தரம் உயர்த்த 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

Manifesto Summary (English)

Existing bus and lorry body building workshops in Salem and Namakkal will be upgraded to produce EV vehicle bodies, with an allocation of Rs. 300 crore.