Porul

Upgrade Government Schools with Advanced Facilities

அரசுப் பள்ளிகளில் நவீன வசதிகள் மேம்பாடு

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தமிழ்நாட்டின் ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் உலகத் தரத்தில் அறிவியல் ஆய்வகங்கள், அதிவேக இணைய வசதியோடு கூடிய கணினி ஆய்வகங்கள், டிஜிட்டல் பிரிவுகளை உள்ளடக்கிய நவீன நூலகங்கள், STEM (Science, Technology, Engineering, Maths) பயிற்சி மையங்கள், நவீன கழிப்பறைகள், சுத்தமான குடிநீர் வசதி, தரமான அறைகலன்கள், ஆலோசனை மையங்கள் ஆகியவை அமைக்கப்படும்.

Manifesto Summary (English)

Establish world-class science labs, high-speed internet computer labs, digital libraries, STEM training centers, modern restrooms, clean drinking water, quality furniture, and counseling centers in every government school in Tamil Nadu.