Porul

Trichy-Thanjavur Medical Technology Park

திருச்சி-தஞ்சாவூர் மருத்துவத் தொழில்நுட்பப் பூங்கா

வாக்குறுதி விவரம் (Tamil Description)

திருச்சி - தஞ்சாவூரில் மருத்துவத் தொழில்நுட்பப் பூங்கா - மருத்துவக் கருவி உற்பத்தியாளர்கள், மருத்துவ ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், 300 கோடி ரூபாய் செலவில் மருத்துவ தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.

Manifesto Summary (English)

A medical technology park will be established in Trichy-Thanjavur at a cost of Rs. 300 crore to support medical device manufacturers and medical start-up companies.