Tribal and Hill Community Managed Home Stays and Eco-Tourism Board
பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்கள் நிர்வகிக்கும் Home Stay-க்கள் மற்றும் சிறப்பு Eco-Tourism Board
வாக்குறுதி விவரம் (Tamil Description)
பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில், அவர்களே நிர்வகிக்கும் Home Stay-க்கள் உருவாக்கப்படும். இதற்காக சிறப்பு Eco-Tourism Board அமைக்கப்படும்.
Manifesto Summary (English)
Home Stays managed by tribal and hill communities will be created to improve their livelihoods. A special Eco-Tourism Board will be established for this purpose.