Training for Sanitation Workers in Modern Machinery Operation
தூய்மைப் பணியாளர் பயிற்சி
வாக்குறுதி விவரம் (Tamil Description)
மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் இதுவரை ஈடுபட்டிருந்த பணியாளர்களுக்கு, மேற்கண்ட நவீன இயந்திரங்களை இயக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, ஆப்பரேட்டர்களாக நியமிக்கப்படுவார்கள். இதன்மூலம் அவர்களின் வேலை இழப்பு தடுக்கப்பட்டு, அவர்களின் கண்ணியமான வாழ்வு உறுதி செய்யப்படும்.
Manifesto Summary (English)
Sanitation workers previously involved in manual scavenging will be trained to operate modern machinery and will be appointed as operators. This will prevent job loss and ensure their dignified livelihood.