Porul

Training Centers for Gaming Startups

கேமிங் ஸ்டார்ட்அப்-களை ஊக்குவிக்க பயிற்சி மையங்கள்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

கேமிங் ஸ்டார்ட்அப்-களை ஊக்குவிக்க motion-capture ஸ்டுடியோவுடன் கூடிய பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும்.

Manifesto Summary (English)

Establish training centers equipped with motion-capture studios to encourage and support gaming startups.