Tiruvarur Agricultural Product Processing Center and Organic Ponni Rice Promotion
திருவாரூர் வேளாண் உற்பத்திப் பொருள் பதப்படுத்தும் மையம் மற்றும் ஆர்கானிக் பொன்னி அரிசி மேம்பாடு
வாக்குறுதி விவரம் (Tamil Description)
திருவாரூர் வேளாண் உற்பத்திப் பொருள் பதப்படுத்தும் மையம் - ஏற்றுமதி வசதிகளுடன் கூடிய புழுங்கல் அரிசி அரவை மில்கள், உலர் பழங்களுக்கான யூனிட்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய வேளாண் உற்பத்திப் பொருள் பதப்படுத்தும் மையம் திருவாரூரில் அமைக்கப்படும். ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்படும் பொன்னி அரிசி உலகளவில் சிறப்புப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
Manifesto Summary (English)
An agricultural product processing center will be established in Tiruvarur, featuring parboiled rice mills with export facilities and dried fruit processing units. Additionally, efforts will be made to globally promote organically grown Ponni rice.