Porul

Tiruvannamalai Handloom Weaving Development

திருவண்ணாமலை கைத்தறி நெசவு மேம்பாடு

வாக்குறுதி விவரம் (Tamil Description)

திருவண்ணாமலை கைத்தறி நெசவு மேம்பாடு - திருவண்ணாமலை கைத்தறி நெசவாளர்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில், முதலீட்டு நிதி, இ-காமர்ஸ் விற்பனை சேவைகள் வழங்கப்படும்.

Manifesto Summary (English)

Provide investment funds and e-commerce sales services to improve the economic well-being of handloom weavers in Tiruvannamalai.