Porul

Tirupattur-Vellore-Ranipet Leather Industry Development

திருப்பத்தூர்-வேலூர்-ராணிப்பேட்டை தோல் தொழில் மேம்பாட்டுத் திட்டம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

திருப்பத்தூர்-வேலூர்-ராணிப்பேட்டை தோல் தொழில் மேம்பாட்டுத் திட்டம்: திருப்பத்தூர்-வேலூர்-ராணிப்பேட்டை மாவட்டங்களில் தோல் பதனிடும் தொழிலை ஐரோப்பிய நாடுகளுக்கு இணையான தரத்துடன் செய்வதற்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். ஒவ்வொரு தோல் தொழிலாளருக்கும் திறன் பயிற்சி அளிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்படும். தோல் பொருட்களுக்கு ISO/BRC சான்றிதழ்கள் வழங்கப்படும்.

Manifesto Summary (English)

Allocate 500 crore rupees for the Tirupattur-Vellore-Ranipet leather industry to achieve European standards. Provide skill training and certification to leather workers and ISO/BRC certification for leather products.