Porul

Tirupattur-Vellore-Ranipet Leather Industry Development

திருப்பத்தூர்-வேலூர்-ராணிப்பேட்டை தோல் தொழில் மேம்பாட்டுத் திட்டம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

திருப்பத்தூர்-வேலூர்-ராணிப்பேட்டை தோல் தொழில் மேம்பாட்டுத் திட்டம்: திருப்பத்தூர்-வேலூர்-ராணிப்பேட்டை மாவட்டங்களில் தோல் பதனிடும் தொழிலை ஐரோப்பிய நாடுகளுக்கு இணையான தரத்துடன் செய்வதற்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். ஒவ்வொரு தோல் தொழிலாளர்களுக்கும் திறன் பயிற்சி அளிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்படும். தோல் பொருட்களுக்கு ISO/BRC சான்றிதழ்கள் வழங்கப்படும்.

Manifesto Summary (English)

A Rs. 500 crore fund will be allocated for the development of the leather industry in Tirupattur, Vellore, and Ranipet districts, aiming for European standards. Skill training and certification will be provided to leather workers, and ISO/BRC certifications will be issued for leather products.