Porul

Tiruchirappalli Aerospace and Heavy Engineering Zone

திருச்சி Aerospace and Heavy Engineering மண்டலம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

திருச்சி Aerospace and Heavy Engineering மண்டலமாக அறிவிக்கப்பட்டு, அங்கு முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும். திருச்சி சர்வதேச விமானநிலையத்திற்கு அருகில் 300 ஏக்கர் பரப்பளவில், Aerospace Fabrication பூங்கா அமைக்கப்படும்.

Manifesto Summary (English)

Tiruchirappalli will be declared an Aerospace and Heavy Engineering Zone, offering a 10-year tax exemption for investing companies. An Aerospace Fabrication Park will be established on 300 acres near Tiruchirappalli International Airport.