Timely Disbursement of Industrial Subsidies
தொழில் மானியங்களை உரிய நேரத்தில் வழங்குதல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தமிழக அரசால் தொழில் முதலீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின் மானியம், முதலீட்டு மானியம் உள்பட அனைத்து வித மானியங்களும் எந்தவித காலதாமதமின்றி உரிய நேரத்தில் வழங்கப்படும்.
Manifesto Summary (English)
All government subsidies, including electricity and investment subsidies, provided to industrial investment companies by the Tamil Nadu government will be disbursed without any delay and in a timely manner.