Thoothukudi-Tirunelveli as India's First Space Technology Special Investment Zone
தூத்துக்குடி - திருநெல்வேலி வட்டாரம் இந்தியாவின் முதல் விண்வெளி தொழில்நுட்ப சிறப்பு முதலீட்டுப் பிராந்தியம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தூத்துக்குடி - திருநெல்வேலி வட்டாரம் இந்தியாவிலேயே முதல் விண்வெளி தொழில்நுட்ப சிறப்பு முதலீட்டுப் பிராந்தியமாக மாற்றப்படும். அடுத்த பத்தாண்டுகளுக்கு இங்கு இது தொடர்பாக முதலீடு செய்பவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
Manifesto Summary (English)
Transform the Thoothukudi-Tirunelveli region into India's first special investment zone for space technology, offering tax exemptions for investors over the next decade.