Thoothukudi Night Flights & Cargo, Coimbatore Airport PPP Expansion
தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவில் விமான சேவை, சரக்கு முனையம் மற்றும் கோவை விமான நிலையம் அரசு-தனியார் பங்களிப்பில் விரிவாக்கம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவில் விமான சேவை வழங்கவும், சரக்கு பரிமாற்றத்திற்கான தனி முனையம் நிறுவ வேண்டும் என்றும், கோவை விமான நிலையத்தை அரசு-தனியார் பங்களிப்பில் சர்வதேச தரத்திற்கு விரிவாக்கம் செய்யவும் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும்.
Manifesto Summary (English)
The government will advocate for night flight services and a cargo terminal at Thoothukudi Airport, and for the expansion of Coimbatore Airport to international standards via a Public-Private Partnership (PPP) model with the Union Government.