Thoothukudi Green Hydrogen Refueling Hub for Shipping
தூத்துக்குடி கப்பல்களுக்கான பச்சை ஹைட்ரஜன் நிரப்பும் மையம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
சர்வதேச கப்பல் துறையில் முதன்மை எரிபொருளாகப் பச்சை ஹைட்ரஜன் மாறிவருகிறது. காலநிலை மற்றும் நிலவியல் அமைப்பு காரணமாக தூத்துக்குடி முக்கிய கப்பல் சிறப்பு மையமாக இருக்கிறது. தெற்கு ஆசியாவிலேயே தூத்துக்குடி முதன்மை துறைமுகமாக மாறும் திட்டத்தின் ஒரு படியாக, சர்வதேச கப்பல்களுக்குப் பச்சை ஹைட்ரஜன் நிரப்பும் மையமாகத் தூத்துக்குடி இருக்க, முதலீடு செய்பவர்களுக்கு, கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பத்தாண்டுகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் மானியம் வழங்கப்படும்.
Manifesto Summary (English)
Establish Thoothukudi as a primary green hydrogen refueling hub for international shipping, leveraging its strategic location and port status. Investors in this initiative will receive incentives and subsidies for ten years, along with infrastructure support.