Porul

Theni-Uthamapalayam Tea Tourism Corridor

தேனி - உத்தமபாளையம் டீ சுற்றுலா வழித்தடம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தேனி - உத்தமபாளையம் டீ வழித்தடம் - சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், தேனி மலைப்பகுதிகளில் சிறு டீ எஸ்டேட்டுகளை உள்ளடக்கிய டீ சுற்றுலா வழித்தடம் அமைக்கப்படும்.

Manifesto Summary (English)

A tea tourism corridor will be established in the Theni hills, including small tea estates, to attract international tourists.