Porul

Theni Grape Wine Processing Zone

தேனி திராட்சை ஒயின் பதப்படுத்துதல் மண்டலம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தேனி திராட்சை ஒயின் பதப்படுத்துதல் மண்டலம் - ஒயின் மற்றும் பழச்சாறு தயாரிக்கும் யூனிட்கள், ஏற்றுமதி செய்யும் தரத்தினான ஒயின் தயாரிக்கும் வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தோட்டக்கலை பதப்படுத்துதல் மண்டலம் அமைக்கப்படும்.

Manifesto Summary (English)

A horticulture processing zone will be established in Theni for grape wine, including units for wine and juice production and facilities for export-quality wine.