Thayammal Gold Ring Scheme and Kit for Newborns
தாயம்மாள் தங்க மோதிரம் திட்டம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தங்க மோதிரம் மற்றும் மென்மையான துணி, டயப்பர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தாயம்மாள் கிட் பெட்டகம் வழங்கப்படும்.
Manifesto Summary (English)
Every child born in government hospitals in Tamil Nadu will receive a gold ring and a 'Thayammal Kit' containing essential items like soft cloth and diapers.