Porul

Thanjavur Agricultural Product Processing Zone

தஞ்சாவூர் வேளாண் உற்பத்திப் பொருள் பதப்படுத்துதல் மண்டலம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தஞ்சையில் வேளாண் உற்பத்திப் பொருள் பதப்படுத்துதல் மண்டலம் - தஞ்சையில் ஏற்றுமதி வசதிகளுடன் கூடிய அரிசி அரவை ஆலைகள், பதப்படுத்தப்பட்ட உணவு தயாரிப்பு மையங்கள், மஞ்சள் மதிப்புக்கூட்டு மையங்கள் ஆகியவற்றை உருவாக்குதல்.

Manifesto Summary (English)

An agricultural product processing zone will be established in Thanjavur, featuring rice mills with export facilities, processed food production centers, and turmeric value-addition centers.