Tamil Nadu Organic Farming Scheme
தமிழ்நாடு இயற்கை விவசாயத் திட்டம் (Organic Farming)
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்தில் முன்னணி மாநிலமாக மாற்ற கீழ்க்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். * செயற்கை உர விவசாயத்தில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு மாறும் விவசாயிகளுக்கு முதல் மூன்று வருடங்களுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். * இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பாரம்பரிய அரிசி வகைகள், மலைவாழ் பொருட்கள், தேங்காய், மஞ்சள், வாழை ஆகியவற்றை சந்தைப்படுத்த புவிசார் குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட தமிழ் இயல் என்னும் புதிய பிராண்ட் உருவாக்கப்படும். * தஞ்சையில் நம்மாழ்வார் இயற்கை வேளாண் கல்லூரி அமைக்கப்படும்.
Manifesto Summary (English)
To promote organic farming, farmers transitioning from chemical to organic methods will receive Rs. 2000/month for three years. A new brand "Tamil Iyal" will be created for organically grown traditional rice, tribal products, coconut, turmeric, and banana, based on GI tags. A Nammalvar Organic Agriculture College will be established in Thanjavur.