Inbam

Tamil Nadu Official Monitoring Platform

தமிழ்நாடு அலுவல் கண்காணிப்புத் தளம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

த.வெ.க. அரசு 'தமிழ்நாடு அலுவல் கண்காணிப்புத் தளம்' (Real Time Governance Dashboard) என்ற இணையத் தகவல் அமைப்பைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரும். இதன்மூலம், அரசின் வரவு செலவு கணக்குகள், ஒரு தொகுதி மற்றும் மாவட்டத்திற்கு செலவிடப்படும் திட்டங்களுக்கானத் தொகை, அதிலிருந்து பொதுமக்களுக்கு எழும் புகார்கள்-கேள்விகள், அதற்கு அரசின் பதில்கள் ஆகியவை அனைத்தும் நேரடியான உடனுக்குடன் பதிவேற்றப்படும்.

Manifesto Summary (English)

The TVK government will implement a 'Tamil Nadu Official Monitoring Platform' (Real Time Governance Dashboard). This online information system will provide immediate, real-time updates on government revenue and expenditure, funds allocated for constituency and district projects, public complaints and queries, and government responses, ensuring complete transparency and accountability.