Tamil Nadu Gig Workers Act
தமிழ்நாடு துரிதப் பணியாளர் சட்டம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தமிழ்நாட்டில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட துரிதப் பணியாளர்கள் எந்தவிதமான பணிப் பாதுகாப்பும், மருத்துவக் காப்பீடு வசதியும் இல்லாமல் சுயாதீனமாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு துரிதப் பணியாளர் சட்டம் இயற்றப்பட்டு, அவர்களின் பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட சமூக அந்தஸ்து உறுதி செய்யப்படும்.
Manifesto Summary (English)
Recognizing that over 1.5 million gig workers in Tamil Nadu lack job security and medical insurance, a 'Tamil Nadu Gig Workers Act' will be enacted to ensure their job security and social status.