Aram

Tamil Nadu Digital Museum Project

தமிழ்நாடு டிஜிட்டல் அருங்காட்சியகம் திட்டம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தமிழ்நாடு டிஜிட்டல் அருங்காட்சியகம் திட்டத்தின் கீழ், தமிழக வரலாறு, பண்பாடு, கலாசாரத்தை AR (Augmented Reality), VR (Virtual Reality), Hologram ஆகிய தொழில்நுட்பங்களின் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

Manifesto Summary (English)

Under the Tamil Nadu Digital Museum project, the TVK will document Tamil Nadu's history, culture, and heritage using advanced technologies like Augmented Reality (AR), Virtual Reality (VR), and Hologram.