Tamil Nadu as a World-Renowned Siddha Identity
சித்தாவில் உலக புகழ்பெற்ற அடையாளமாகத் தமிழ்நாடு
வாக்குறுதி விவரம் (Tamil Description)
சித்த நலன் சுற்றுலா திட்டத்தைத் த.வெ.க. அரசு வகுக்கும். அரசு அங்கீகாரம் பெற்ற சித்த மருத்துவச் சான்றிதழ் வழங்கப்படும். நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, குற்றாலம் ஆகிய இடங்களில் சித்தா மையம் நிறுவப்படும். சித்தா சுற்றுலா நகரங்களான திருவண்ணாமலை, சிதம்பரம், குற்றாலம் ஆகியவற்றுடன் இவை இணைக்கப்படும்.
Manifesto Summary (English)
The Tamilaga Vetri Kazhagam government will formulate a Siddha wellness tourism plan, provide government-recognized Siddha medical certificates, and establish Siddha centers in Nilgiris, Kodaikanal, Yercaud, and Courtallam. These centers will be connected with Siddha tourism cities like Tiruvannamalai, Chidambaram, and Courtallam.