Tamil Nadu Advocates Welfare Fund
தமிழ்நாடு வழக்கறிஞர் நல நிதி
வாக்குறுதி விவரம் (Tamil Description)
ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கும் குறைவாக உள்ள, 20 வருட பயிற்சி அனுபவம் உள்ள வழக்கறிஞர்களுக்கு ஓய்வூதியமாக மாதம் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்கறிஞர்களுக்கும் ஆயுள் காப்பீடு வழங்கப்படும்.
Manifesto Summary (English)
Lawyers with an annual income below Rs. 5 lakh and 20 years of experience will receive a monthly pension of Rs. 3,000. All registered lawyers will be provided with life insurance.