Sustainable Energy Economy Division
நீடித்த ஆற்றல் பொருளாதாரப் பிரிவு
வாக்குறுதி விவரம் (Tamil Description)
முதலமைச்சரின் அலுவலகத்தின் கீழ் நேரடியாக இயங்கும் நீடித்த ஆற்றல் பொருளாதாரப் பிரிவு உருவாக்கப்படும். நீடித்த ஆற்றலுக்கான பொருளாதாரத்தை வளர்க்கப் பசுமைப் பத்திரங்களை வழங்குவது, காலநிலை பாதுகாப்போடு தொடர்புடைய புதிய கண்டுபிடிப்புகளுக்காக நிதி ஒதுக்குவது, நீராதாரங்களை மீட்டுருவாக்குவது மற்றும் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவது போன்ற காலநிலை பாதுகாப்பு செயல்பாடுகளுக்கு நிதி ஒதுக்கீட்டுடன் திட்டம் வகுக்கப்படும்.
Manifesto Summary (English)
A Sustainable Energy Economy Division will be created, operating directly under the Chief Minister's office. Plans will be formulated with financial allocations for climate protection activities such as issuing green bonds to develop a sustainable energy economy, funding new innovations related to climate protection, restoring water resources, and controlling carbon emissions.