Porul

Support for Tamil Nadu Companies in Chennai-Hosur Defense Manufacturing

சென்னை-ஓசூர் பாதுகாப்புத்துறை தளவாடங்கள் தயாரிப்பில் தமிழக நிறுவனங்களுக்கு ஆதரவு

வாக்குறுதி விவரம் (Tamil Description)

சென்னை - ஓசூர் பாதுகாப்புத்துறை தளவாடங்கள் தயாரிப்பு - DRDO மற்றும் HAL நிறுவனங்களில் தமிழகத்தின் நிறுவனங்கள் பணிகளை செய்வதற்கு உரிய ஆதரவு மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

Manifesto Summary (English)

Appropriate support and guidance will be provided to Tamil Nadu-based companies to undertake work for DRDO and HAL in defense manufacturing in the Chennai-Hosur region.