Support for Dindigul Lock Manufacturers and Export Promotion
திண்டுக்கல் பூட்டு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு மற்றும் ஏற்றுமதி மேம்பாடு
வாக்குறுதி விவரம் (Tamil Description)
திண்டுக்கல் பூட்டு உற்பத்தியாளர்கள் நலன் - உலகப் புகழ் பெற்ற திண்டுக்கல் பூட்டுத் தயாரிப்பாளர்கள் முறைப்படுத்தி அவர்களை சிறு-குறு தொழில் துறைக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் அவர்களுக்கு ஏற்றுமதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு, சர்வதேச சந்தை வாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கப்படும்.
Manifesto Summary (English)
Measures will be taken to organize the world-renowned Dindigul lock manufacturers and bring them into the Micro, Small, and Medium Enterprises (MSME) sector. This will facilitate the provision of export certificates and create opportunities for them in international markets.