Porul

Successful Entrepreneurs Scheme

வெற்றித் தொழில்முனைவோர் திட்டம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு 25 லட்சம் ரூபாய் வரை அரசு சார்பில் பிணையமில்லா (Collateral Free) கடன் வழங்கப்படும். இதன்மூலம், ஏராளமான இளைஞர்களின் தொழில்முனைவோராகும் கனவு நனவாகும்.

Manifesto Summary (English)

A scheme will provide collateral-free loans up to 25 lakh rupees to young individuals aspiring to start their own businesses, fostering entrepreneurship among youth.