Porul

Subsidy for AVGC-XR Projects

தமிழ்நாட்டில் உருவாகும் படைப்புகளுக்கு மானியம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

வெளிநாட்டு மற்றும் தேசிய நிறுவனங்கள் தமிழ்நாட்டிலிருந்து மேற்கொள்ளும் அனிமேஷன், கேமிங் மற்றும் திரைப்பட உருவாக்கம் ஆகியவற்றுக்கு அதன் திட்டச் செலவிலிருந்து 25% தொகையை அரசு மானியமாக வழங்கும்.

Manifesto Summary (English)

Provide a 25% government subsidy on project costs for animation, gaming, and film production undertaken by foreign and national companies in Tamil Nadu.