Student Satellite Design Program
மாணவர் செயற்கைக்கோள் வடிவமைப்புத் திட்டம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
மாணவர்கள் ஆராய்ச்சித் திட்டம் - ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த பத்து மாணவர்கள் வடிவமைக்கும் செயற்கைக்கோள்களுக்கு அரசு நிதி ஒதுக்கீடு.
Manifesto Summary (English)
Allocate government funds annually for ten engineering college students to design satellites as part of a student research program.