Strengthening Lokayukta
லோக்ஆயுக்தாவை வலுப்படுத்துதல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
வெளிப்படையான நியமன முறை மற்றும் தவறு செய்யும் அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மீது வழக்குத் தொடரும் அதிகாரத்தை வழங்குவதன் மூலம் லோக்ஆயுக்தா வலுப்படுத்தப்படும்.
Manifesto Summary (English)
The Lokayukta will be strengthened by implementing a transparent appointment process and granting it the authority to prosecute corrupt officials and elected public representatives.