Porul

Special Industrial Estates for Women

சிறப்புத் தொழிற்பேட்டைகள்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், திருப்பூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 10 நகரங்களில் பெண்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யும் கட்டமைப்புக்களுடன் கூடிய சிறப்புத் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.

Manifesto Summary (English)

Establish special industrial estates in 10 cities (Chennai, Coimbatore, Madurai, Trichy, Salem, Vellore, Tiruppur, Thanjavur, Thoothukudi, Tirunelveli) with infrastructure fully catering to the needs of women.