Special Education for Children with Disabilities
சிறப்புக் குழந்தைகளுக்கான கல்வி
வாக்குறுதி விவரம் (Tamil Description)
ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் சிறப்புக் குழந்தைகளுக்கான பிரத்தியேக ஆசிரியர் நியமிக்கப்படுவார். அதேபோல, சிறப்புக் குழந்தைகளுக்கான பிரத்தியேகப் பள்ளிகளும் திறக்கப்படும்.
Manifesto Summary (English)
Dedicated teachers for special children will be appointed in every government school, and special schools for children with disabilities will also be opened.