Porul

Special Division for Women & Child Protection

மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கான தனிப்பிரிவு

வாக்குறுதி விவரம் (Tamil Description)

முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் வயது வந்த பெண்கள், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் நலனுக்கான தனிப்பிரிவு அமைக்கப்படும். இந்தப் பிரிவின் கீழ் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட அனைத்தும் கொண்டுவரப்பட்டு, கண்காணித்து முறைப்படுத்தப்படும்.

Manifesto Summary (English)

Establish a special division under the Chief Minister's direct supervision for the protection and welfare of adult women and girl children, bringing all related schemes and safety measures under its monitoring and regulation.