Solar Pump Set Conversion and Surplus Power Sales
சோலார் பம்பு செட் மாற்றம் மற்றும் உபரி மின்சார விற்பனை
வாக்குறுதி விவரம் (Tamil Description)
அடுத்த 5 ஆண்டுகளில் டீசல் மற்றும் எலெக்ட்ரிக் பம்பு செட்டுகள் சோலார் பம்பு செட்டுகளாக மாற்றப்படும். இதில் உபரியாகும் மின்சாரம், மின்வாரியத்திற்கு விற்கப்பட்டு அதன் மூலம் வரும் வருவாய் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
Manifesto Summary (English)
Over the next 5 years, diesel and electric pump sets will be converted to solar pump sets. Surplus electricity generated will be sold to the electricity board, providing additional income to farmers.