Social Security for Workers
சமூகப் பாதுகாப்பு
வாக்குறுதி விவரம் (Tamil Description)
பதிவு செய்யப்பட்ட அனைத்துத் தகுதிப் பணியாளர்களுக்கும் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆயுள் காப்பீடும், 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள விபத்துக் காப்பீடும் வழங்கப்படும்.
Manifesto Summary (English)
All registered eligible workers will be provided with life insurance worth Rs. 10 lakh and accident insurance worth Rs. 10 lakh.