Sivathalangal Spiritual Tourism Plan
சிவத்தலங்கள் சுற்றுலாத் திட்டம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
சிதம்பரம், திருவண்ணாமலை, கும்பகோணம், திருவாரூர் ஆகிய தலங்களை உள்ளடக்கிய சிவத்தலங்கள் சுற்றுலாத் திட்டம்.
Manifesto Summary (English)
The TVK will implement the Sivathalangal spiritual tourism plan, connecting major Shiva temples in Chidambaram, Tiruvannamalai, Kumbakonam, and Tiruvarur.