Porul

Siragadipenkal Women's Empowerment Scheme

சிறகடிப்பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வட்டியிலலாக் கடன் வழங்கப்படும். சிறு-குறு தொழில் முனைவோராக மாற முனையும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு திருப்பிச் செலுத்தத் தேவையற்ற வகையில் 5 லட்சம் ரூபாய் முதலீட்டு மானியமாக வழங்கப்படும். தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் சிறப்பாகச் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 1 லட்ச ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை சர்வதேச அளவில் சந்தைப்படுத்தும் வகையில் இ-காமர்ஸ் பிளாட்பார்ம் உருவாக்கப்படும்.

Manifesto Summary (English)

Implement the "Siragadipenkal Mempattu Thittam" which includes: providing interest-free loans up to Rs. 5 lakhs to women's self-help groups (SHGs); offering a Rs. 5 lakh investment grant to SHGs aiming to become micro-entrepreneurs, without repayment obligation; providing an incentive of Rs. 1 lakh to SHGs that perform well for 5 consecutive years; and creating an e-commerce platform to market products made by SHGs globally.