SIPCOT Industrial Park near Tenkasi
தென்காசி அருகே சிப்காட் தொழிற்பேட்டை
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தென்காசி தொழிற்பேட்டை - உணவு மற்றும் மசாலாப் பொருட்கள் பதப்படுத்துதல், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் தென்காசி அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.
Manifesto Summary (English)
A SIPCOT industrial park will be established near Tenkasi to promote food and spice processing and handicraft production.